Telugu Brahmin Matrimony by Brahmana Saba

Telugu Brahmin Matrimony: Telugu Brahmana Saba matrimonial service for Telugu Brahmin brides and Telugu Brahmin grooms who are living all over the world for Match Making solutions by Tamilnadu Telugu Brahmana Saba.


This Telugu Brahmin Matrimony portal is shutdown for 5 days.

As we are upgrading this Telugu Brahmin Matrimony, we request all users to keep patience as you will access new control panel from 25th of September.

Already Approved users shall register again with new information and with new photos. While you register again you need to register with same username and same email address with same Door Address information. So that your approval will be made within 24 Hours.

Suspended or Unapproved users cannot get approved directly, but they shall register as new users and access with new account.

For More information please contact Mr. Jayaraman at 0-94434 71826 only at 10:00 AM to 01:00 Noon (pm).

தெலுகு பிராமண மேட்ரிமோனி மேம்பாடு வேலைகள் நடைபெற்று வருவதால் வரும் 25 ஆம் தேதி வரை (ஐந்து நாட்கள்) உறுப்பினர்கள் உபயோகப்படுத்த இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

புதிய வடிவமைப்போடு வரும் நமது மேட்ரிமோனி தளத்தில் ஏற்கனவே பழைய இணைய தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் புது ப்ரோபைல் உருவாக்கி கொள்ளலாம். அதற்க்கு ஏற்க்கனவே அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் பழைய தலத்தில் உபயோகித்த அதே யூசர்நேம் அதே ஈமெயில் அட்ரஸ் கொண்டு மறு பதிவு செய்யவேண்டும். மேலும் முகவரி மற்றும் பிறந்த தேதியும் சரியாக இருக்கவேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது எந்த வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

நிராகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத உறுப்பினர்கள் மறுபதிவு புதிய பயனாளராக பதிவு செய்து சந்தா செலுத்தும்போது அங்கீகரிக்க படுவார்கள்.

வடிவமைப்பு பணிகள் மற்றும் மேம்பாடு செயல்கள் நமது இணையதளத்தில் நடைபெற்று வருவதால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 வரை மட்டும் தொலை பேசியில் திரு ஜெயராமன் அவர்களை 0-94434 71826 மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம் .